Latest Technology news

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் அப்ளிக்கேஷன் அதிரடி நீக்கம்! காரணம் என்ன?

இந்தியாவில் Payment Wallet அப்ளிகேஷன்களில் முன்னணி நிறுவனமாக கருதப்படுவது Paytm, தற்போது சில Gamling , Casino விளையாட்டுகளில் தனது பயனாளர்களை திசை திருப்பியதற்காக கூகுள் தனது…

Read More

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு | வரலாற்றில் முதல்முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி.

கடந்த மார்ச் 27ஆம் தேதி நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு Corona காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் 100% தேர்ச்சி…

Read More

தமிழக அரசின் அறிவிப்பால் அதிரடி முடிவெடுத்த Tik Tok செயலி.

கடந்த வாரம் தமிழக அரசு சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்ப துரை அமைச்சர் மணிகண்டன் பேசும்போது சமூக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் Tik Tok செயலியானது கூடிய விரைவில்…

Read More

நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் அமலுக்கு வருகிறது

அமெரிக்காவில் எந்த ஒரு அவசர உதவி தேவைப்பட்டாலும் 911 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி பெறலாம். ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அவசர உதவி எண்…

Read More

Sun Direct மற்றும் Tatasky ல் நெட்வொர்க் Capacity Fee (NCF) இனி கிடையாது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI இன் புதிய விதிமுறைப்படி கேபிள் மற்றும் டிடிஎச் உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம் மேலும்…

Read More

TCCL Set top Box பயன்படுத்துகிறீர்களா? இனி இவ்வளவு பணம் செலுத்தினால்தான் உங்களுக்கு சேனல் வரும்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆனது கடந்த மாதம் கேபிள் மற்றும் செட்டாப் பாக்ஸ் வாடிக்கையாளர்களுக்காக வரைமுறைகளை கொண்டுவந்திருந்தது. இதன்படி வாடிக்கையாளர்களே அவர்கள் பார்க்கும் சேனல்களை தேர்வு செய்துகொள்ளலாம் மற்றும்…

Read More

எந்த நெட்வொர்க் எந்த பிளான் சிறந்தது?

தற்போது மொபைல் நெட்வொர்க்கில் ரிலையன்ஸ் ஜியோ , ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நெட்வொர்க் இடையே கடும் போட்டி நடந்து வருகிறது. இதில் எந்த நெட்வொர்க்கில் எந்த…

Read More

உங்களுடைய வாட்ஸப் ஹேக்கிங்கில் இருந்து தப்பிப்பது எப்படி?

Whatsapp செயலியானது தற்போது அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு செயலியாக உருவெடுத்துள்ளது. இந்தநிலையில் நமக்கே தெரியாமல் நம்முடைய Whatsapp தரவுகளை மற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை எப்படி…

Read More

அடுத்து அமேசானுக்கு ஆப்பு வைக்கும் ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. ஏனெனில் தற்போது நாம் உபயோகிக்கும் இன்டர்நெட் மற்றும் வாய்ஸ் கால்…

Read More