Bulk voice Message அனுப்புவது எப்படி?

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்

இப்பதிவில் Bulk Voice Message என்றால் என்ன? அதை எப்படி அனுப்புவது? மேலும் Bulk Voice Message எங்கு வாங்குவது என்பது பற்றி விரிவாக காண்போம்.

Bulk Voice Message என்றால் என்ன?
Bulk Voice Message என்பது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட Voice Clip யை குறுகிய காலத்தில் பல நபர்களுக்கு அனுப்புவது ஆகும்.
Bulk Voice Message யில் உள்ள மிக முக்கிய அம்சம் வெறும் 10 நிமிடத்துகுள்ளவே பத்தாயிரம் (10000) நபர்கள் வரை உங்கள் Voice Clip யை அனுப்பலாம். அப்படி Send ஆகும் Voice Message யின் Caller ID யை கூட நீங்களே Customise செய்து கொள்ள முடியும்.

Bulk Voice Message யின் பயன்கள்
இதன் மூலம் குருகிய காலத்தில் அதிகமான நபர்களை அனுக முடியும் என்பதால் பல துறைகளில் பயன்பட்டு வருகிறது. மேலும் இந்த Voice Message எந்த மொபைல் வைத்திருப்பவர்களுக்கும் அனுப்பலாம் ( Including Keyboard type Mobiles & Landline Also). தற்போது பள்ளி , கல்லூரிகள், சில தனியார் துறை அலுவலம் , முக்கியமான அறிவிப்பு , Election Campaign போன்றவற்றில் பயன்பட்டு வருகிறது.

எப்படிVoice Clip அனுப்புவது

  • முதலில் எந்த மொபைல் எண் Caller ID யாக செல்ல வேண்டுமோ அந்த 10 இலக்க எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • பின்பு உங்களுடைய Voice Clip யை தயார் செய்து கொள்ள வேண்டும்.
  • அதன்பின் எந்தெந்த நம்பருக்கு Voice Message செல்ல வேண்டுமோ அந்த எண்ணை மொத்தமாக Type செய்து கொண்டு, எற்கனவே Excel file யில் வைத்திருந்தால் Copy , Paste ம் செய்து கொள்ளலாம்.
  • பின் Send Button யை அழுத்தினால், வெறும் 10 நிமிடத்திற்குள் நிங்கள் Type செய்த அனைத்து எண்ணிற்கும் அந்த Voice Clip ஆனது சென்று விடும்
  • 15 நிமிடத்திற்குள் இதற்கான Report ம் பார்த்து கொள்ளலாம். எந்தெந்த நபர் Call Attern செய்த்துள்ளார்கள், எவ்ளோ Time அந்த Audio clip யை கேட்டுள்ளார்கள் மேலும் யார்யார் Call Attern செய்யவில்லை என்பது பற்றிய முழு விவரம் அந்த Report யில் கொடுக்கப்பட்டிருக்கும். இதை நிங்கள் Excel வடிவிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எங்கு வாங்குவது?
இணையதளங்களில் பல்வேறு Bulk Voice Campaign வலை தளங்கள் இருக்கின்றன. இதில் நாங்கள் உபயோகப்படுத்தும் நிருவனத்தின் தொலைபேசி எண் கீழே குறிப்பிட்டுள்ளோம்.
Whatsapp : 9600074490

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *