PACL சம்பந்தமாக அனைத்து கேள்விக்கான பதில்கள்.

PACL Refund Request எப்படி Apply செய்வது என்பது பற்றிய முழு விளக்க வீடியோ நமது TECH POST யூடியூப் சேனலில் ஏற்கனவே Upload செய்துள்ளோம். இதனை இவ்வலைதளத்தில் கூட பதிவிட்டு இருந்தோம் அந்த வீடியோவில் நமது User – யிடம் இருந்து பல்வேறு விதமான கேள்விகளும் பல ஐயங்களும் எழுந்திருந்தது.

இதற்கான ஒரு முழு விளக்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் SEBI தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாகவே PACL சம்பந்தமாக பல கேள்விகளுக்கான விடைகளை கொடுத்திருக்கிறார்கள். அதனையும் ஒரு வீடியோவாக தொகுத்து கீழே கொடுத்துள்ளோம்.

அதனால் கீழே இருக்கும் இரண்டு வீடியோக்களையும் முழுவதுமாக பார்த்தாலே உங்களுக்கு PACL Refund request சம்பந்தமாக அனைத்து கேள்விகளுக்கான விடைகளும் கிடைத்துவிடும்.

மேலும் இதை தவிர வேறெந்த கேள்விகள் ஏற்பட்டாலும் அதனை நமது Web Forum இல் தெரிவிக்கவும். அதற்கான விடைகள் உடனடியாக உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *