எந்த நெட்வொர்க் எந்த பிளான் சிறந்தது?

தற்போது மொபைல் நெட்வொர்க்கில் ரிலையன்ஸ் ஜியோ , ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நெட்வொர்க் இடையே கடும் போட்டி நடந்து வருகிறது. இதில் எந்த நெட்வொர்க்கில் எந்த பிளான் சிறந்தது என இப்பதிவில் காண்போம்

ஏர்டெல்

ஏர்டெல் ப்ரீபெய்ட் நெட்வொர்க்கில் சிறந்த Plan கூறவேண்டுமெனில் Rs.199. இதில் Unlimited உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மேற்கொள்ளலாம் மேலும் தினமும் 1.5 ஜிபி டேட்டாவும் கொடுக்கப்படும் இதன் Validity 28 நாட்கள் மேலும் ஏர்டெல் டிவி Apps – இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்

வோடபோன்

வோடபோன் நெட்வொர்க் தற்போது சிறந்த Plan Rs.199. இதில் Unlimited உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மேற்கொள்ளலாம் மேலும் தினமும் 1.5 ஜிபி டேட்டாவும் கொடுக்கப்படும் இதன் Validity 28 நாட்கள்

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் Rs.149 இதில் அன்லிமிட்டட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மேற்கொள்ளலாம் மேலும் தினமும் 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும் இதன் Validity 28 நாட்கள் மேலும் ஜியோவின் ஒரு சில Apps களையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேற்கண்ட நெட்வொர்க்கின் Plan – களை ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் ஜியோ வின் Rs.149 Plan சிறந்ததாக இருக்கின்றது.

மேலும் வீடியோ வடிவில் எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு வந்து சேர யூட்யூபில் TECH POST சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். இந்தப் பதிவானது உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழ்காணும் ஷேர் பட்டனை அழுத்தி உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
போடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *