இந்த Browser பயன்படுத்தினால் இனி Fake News – பிரச்சனை கிடையாது.!

இன்றைய இணைய உலகில் சமூக வலைதளங்கள் ஆகிய Facebook , YouTube மற்றும் Twitter போன்றவற்றை பயன்படுத்துவோருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை நாம் காணும் செய்தியானது உண்மையானதுதானா என குழப்பம் ஏற்பட்டிருக்கும்.

இதனை போக்கும் வகையில் மைக்ரோசாப்ட் ஆனது அவர்களது Edge Browser – ல் ஒரு Feature – ஐ கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் இனி நீங்கள் பார்க்கும் செய்தியோ அல்லது காணொளியோ உண்மையானதுதானா என உடனடியாக அறிய இயலும்.

இந்த ஆப்ஷன் உங்களுக்கு தேவைப்படுமாயின் அதனை Edge Browser செட்டிங்கில் சென்று News Guard என்பதை Enable செய்திருக்க வேண்டும். அப்படி Enable செய்தபின் சமூகவலைதளங்களில் பார்க்கும் செய்தியானது Fake -ஆன செய்திகள் எனில் அதனை உடனடியாக இந்த செயலியின் மூலம் அறிய இயலும்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்வரும் பேஸ்புக் பக்கத்தை கிளிக் செய்யவும்.

மேலும் வீடியோ வடிவில் எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு வந்து சேர யூட்யூபில் TECH POST சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். இந்தப் பதிவானது உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழ்காணும் ஷேர் பட்டனை அழுத்தி உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *