Trai New Cable TV Regulations | குறைவான விலையில் அதிக TV Channel பார்ப்பது எப்படி?

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அதிரடி அறிவிப்பால் வரும் பிப்ரவரி 1 முதல் கேபிள் டிவி மற்றும் DTH – ல் மிகப் பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் கேபிள் டிவி மற்றும் DTH – ல் ஒரு சில வரைமுறைகளை கொண்டு வந்தது. இதன்படி ரூபாய் 130 செலுத்தி 100 இலவச  சேனல்களும், பின்பு நமக்கு தேவைப்படும் கட்டண சேனல்களை தேர்வு செய்து அந்த சேனலுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பானது முதலில் 2019 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில்  பின்பு இதனை பிப்ரவரி 1 தேதிக்கு தள்ளி வைத்திருந்தது.

இதன்படி பிப்ரவரி 1 முதல் ரூபாய் 130 செலுத்தி 100 இலவச சேனல்களும் பின்பு நமக்கு தேவைப்படும் கட்டண  சேனல்களை தேர்வு செய்து, அந்த சேனலுக்கு மட்டும் கட்டணத்தை செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம் என டிராய் (TRAI) தரப்பிலிருந்து  கூறப்பட்டுள்ளது.

இலவச சேனல் மற்றும் கட்டணச் சேனல்களின் விவரங்கள் கீழ்க்காணும் Link – ல் கொடுக்கப்பட்டுள்ளது.

Free TV Channel List – Download
Paid Channel List (Channel wise) – Download
Paid Channel List (Channel Network wise) – Download

குறைந்த விலையில் அதிக டிவி சேனலை எப்படி பார்ப்பது என்பது பற்றிய முழு விளக்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மேலும் வீடியோ வடிவில் எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு வந்து சேர Youtube – ல் TECH POST சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். இந்தப் பதிவானது உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழ்காணும் ஷேர் பட்டனை அழுத்தி உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *