How to Make Automatic ID card Using Photo Shop

இந்தப் பதிவில் போட்டோஷாப் மூலம் வெறும் ஐந்து நிமிடத்தில் 5000 ஐடி கார்டை எப்படி தயார் செய்வது என பார்ப்போம்.

போட்டோஷாப் என்பது போட்டோக்களை டிசைன் செய்யக்கூடிய ஒரு மென்பொருள் என அனைவரும் அறிந்ததே ஆனால் அதிலும் நமக்கே தெரியாத பல ஆப்ஷன்கள் இன்னும் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த Automatic –  ஐடி கார்டு தயார் செய்யும் முறை இதை எப்படி செய்வது என கீழ்க்காணும் வீடியோவில் தெளிவாக விளக்கி உள்ளோம். இந்த வீடியோவில் ஏதேனும் விளக்கம் தேவைப்படுமாயின் அதை கீழ்க்காணும் கமெண்டில் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *