How to Create Own QR Code | எப்படி QR Code செய்வது?

நாம் ஒவ்வொருவரும் இந்த QR Code – யை தற்போது பல இடங்களில் பார்த்திருக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக ஆன்ராய்டு மொபைல் வைத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த QR Code – பயன்படுத்தியிருப்பீர்கள்.

நமக்கென QR Code – எப்படி உருவாக்குவது என்பது பற்றிய முழு விளக்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ முழுவதும் பார்த்து உங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *