இலவசமாக Web Hosting வாங்குவது எப்படி?

தற்போது எந்த துறையாக இருந்தாலும் Website என்பது அத்தியாவசமாக இருக்கிறது. இந்த Website யினை எப்படி இலவசமாக வாங்குவது என்பது பற்றிய முழுவிளக்க வீடியோ ஏற்கனவே நமது தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனை பின்வரும் லிங்கில் சென்று பார்க்கலாம் (How to Get Free Domine). மேலும் ஒரு வெப்சைட்டிற்கு அடித்தளமாக செயல்படுவது Hosting. இந்த Hosting -யை எப்படி இலவசமாக வாங்குவது என்பது பற்றிய முழு விளக்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ முழுவதும் பார்த்து உங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *